சாதிய கேள்வி சர்ச்சை: பெரியார் பல்கலை துணைவேந்தர் மீது விசிக புகார்

by Editor / 16-07-2022 04:21:13pm
சாதிய கேள்வி சர்ச்சை: பெரியார் பல்கலை துணைவேந்தர் மீது விசிக புகார்

சாதிய கேள்வி சர்ச்சை தொடர்பாக பெரியார் பல்கலை துணைவேந்தர் மீது சேலம் போலீசில் விசிக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பதிவாளர், தேர்வாணையர்,வினாத்தாள் தயாரிப்பாளர் மீதும் நடவடிக்கை கோரி ஆணையரிடம் விசிகவினர் புகார் அளித்தனர்

 

Tags :

Share via