மணிப்பூர் ஆளுநர் கிழக்கு மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு

by Editor / 18-07-2022 01:58:58pm
மணிப்பூர் ஆளுநர் கிழக்கு மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு

மேற்குவங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ஜெகதீப் போட்டியிடுகிறார். இவர் மேற்கு வங்க ஆளுநராக பதவிக்கு வந்தா குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை  அடுத்து  தமது ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து மணிப்பூர் ஆளுநராக இல கணேசன் மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via