தங்கம் விலை சற்று அதிகரிப்பு- சவரனுக்கு ரூ.72 உயர்வு

by Editor / 20-07-2022 10:58:44am
தங்கம் விலை சற்று அதிகரிப்பு- சவரனுக்கு ரூ.72 உயர்வு

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,336க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,667க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.30 காசு உயர்ந்து ரூ.61க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : A slight increase in the price of gold! Rs.72 hike for sawan

Share via