எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

by Editor / 21-07-2022 12:36:22pm
எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி நாளை டெல்லி பயணம். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில். நாளை பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் உட்பட நாட்டின் பல்வேறு மாநில ஆளுநர்கள் முதலமைச்சர்கள் முப்படை அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

 

Tags :

Share via