ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கும் மேலும் நூறு ரன்களை அனுப்புகிறது இங்கிலாந்து

by Editor / 23-07-2022 01:55:34pm
ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கும் மேலும் நூறு ரன்களை அனுப்புகிறது இங்கிலாந்து

ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேலும் 100 டிரோன்களையும் பீரங்கி தடுப்பு ஆயுதங்களையும் பிரிட்டன் அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிகள் பேட்டரி ராடர் எதிர்ப்பு சாதனங்கள் 50 ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் 100 டிரோன்களும்  கப்பல் மூலமாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன .1600 பீரங்கி தடுப்பு சாதனங்களும் 6,900 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் அனுப்பி வைக்கப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் 45 ஆயிரம் ரஷ்ய  படையினர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via