முதல்வர் முக்கிய அறிவிப்பு 1000 உதவித்தொகை

by Staff / 25-02-2023 11:35:40am
 முதல்வர் முக்கிய அறிவிப்பு 1000 உதவித்தொகை

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குவது பற்றி வரும் மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் மார்ச் மாத நிதி திட்ட பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை ரூ.1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மார்ச் மாத நிதி திட்ட பட்ஜெட்டில் உறுதியாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via