மொபைல்போன் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது இந்தியா

by Editor / 27-07-2022 01:13:14pm
மொபைல்போன் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது இந்தியா

 மொபைல் உற்பத்தியில் இந்தியா  உலகில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது கடந்த 2021--2022 நிதியாண்டில் இந்தியாவின் மொபைல் உதிரிபாகங்கள் ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது .மொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை கிடைப்பதால் தொழிலில் வேகமான வளர்ச்சி காணப்படுகிறது. செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் 6 உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via