லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக புதிய கவச வாகனங்கள்

by Editor / 29-07-2022 03:23:38pm
லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக புதிய கவச வாகனங்கள்

லடாக் எல்லையில் சீனா படைகளை முறியடிக்க ஏதுவாக இந்திய ராணுவத்தினரும் மலைப்பகுதியில் வேகமாக செல்லக்கூடிய  கவச வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. infantry protevted mobillity vehicleஎன்று அழைக்கப்படும் இந்த கவச வாகனத்தை 16,000 அடி உயரத்தில் உள்ள கரடுமுரடான மலைப்பாதையில் கூட மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தமுடியும். மேல்புறத்தில் தானியங்கித் துப்பாக்கிகளுடன் டாடா  நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் 12 ராணுவ வீரர்கள் வரை உள்ளே இருந்தபடியே தாக்குதல் நிகழ்த்த முடியும் தாக்குதல்களுக்கு வீரர்களை வேகமாக அழைத்துசெல்லவும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக புதிய கவச வாகனங்கள்
 

Tags :

Share via