ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி

by Editor / 09-08-2022 03:04:01pm
ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி

நாட்டின் 75-வது விடுதலை திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு "ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி" என்ற பொருள்படும் #harghartiranga இந்தி hashtagஇல் பதிவுகள் இட வேண்டுமென மாணவர்கள்,பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிட நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC சுற்றறிக்கை

 

Tags :

Share via