தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு - ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல 2,300 வரை அதிக கட்டணம் வசூல்
சென்னையில் இருந்து கோவை செல்ல 1000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக கட்டணம் உயர்வு
மதுரை, நெல்லைக்கு செல்ல நபர் ஒன்றுக்கு 3,500 ரூபாய் கட்டணம் வசூல்.போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்
Tags :