அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம் பிடித்த இந்திய பெண் விமானி

by Editor / 21-08-2022 01:25:55pm
அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம் பிடித்த இந்திய பெண் விமானி

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூரு வரை சுமார் 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பனிபடர்ந்த வட துருவத்தின் வழியாக கடந்து சாதனை படைத்த இந்தியாவின் இளம் பெண் விமானி அகர்வால் இந்த சாதனையின் காரணமாக அமெரிக்க விமான அருங்காட்சியத்தில் இடம் பெற்றுள்ளார். விமான ஓட்டியின் அற்புதமான வாழ்க்கைக்காகவும் உலகமெங்கிலும் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு இருக்கும் இந்த பெருமை கிடைத்துள்ளது.

 

Tags :

Share via