அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்குமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Admin / 23-08-2022 11:26:16am
 அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்குமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்பிட வேண்டும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்

 அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்குமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
 

Tags :

Share via