அதிமுக பொதுக்குழு இன்று இறுதி விசாரணை!

by Editor / 25-08-2022 08:36:45am
அதிமுக பொதுக்குழு இன்று இறுதி விசாரணை!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via