எந்த ஒரு ஈகத்திற்கும் தயாராக இருக்கிறேன் பாமக நிறுவனர் ராமதாஸ்

by Staff / 25-01-2023 02:28:40pm
எந்த ஒரு ஈகத்திற்கும் தயாராக இருக்கிறேன்  பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழைக் காக்க எந்த ஒரு ஈகத்திற்கும் தயாராகவே இருக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்னை தமிழைக் காக்க உயிர்தியாகம் செய்த நூற்றுக்கணக்கான மொழிப்போர் ஈகியர்களின் நாள் இந்த நாள். அவர்களின் ஈகத்தை போற்றுவோம். அன்னை தமிழை அரியணை ஏற்ற இன்னும் ஒரு மொழிப்போர்தான் இன்றைய தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via