இரவு நேரத்தில் சென்ற ஆட்டோவை வழிமறித்து கொம்பால் முட்டி தூக்கி வீசும் காட்டெருமை
கேரளாவின் பத்தனம்திட்டா வனப்பகுதியில் உள்ள சாலையில் சென்ற ஆட்டோவை எதிரே வந்து வழிமறித்த காட்டெருமை ஒன்று தனது கொம்பால் முட்டி தூக்கி வீசும் வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்படுகிறது. இரவு நேரத்தில் ஆட்டோவில் ஓட்டுநர் மட்டும் தனியாக பயணித்த நிலையில் காட்டெருமை முட்டி மோதி இதில் ஆட்டோ முன்பகுதி சேதம் அடைந்து. இந்த காட்சியை ஆட்டோவிற்கு பின்னால் நின்ற காரில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
Tags :