மாணவியர் மதமாற்றம் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்-ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை தாக்கல்

by Editor / 13-09-2022 10:22:52pm
 மாணவியர் மதமாற்றம் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்-ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை தாக்கல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள CSI மோனஹன் பள்ளியில் மாணவியர் மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

 

Tags :

Share via