பிரதமர் மோடிக்கு விராட் கோலி பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 17-09-2022 04:24:37pm
பிரதமர் மோடிக்கு விராட் கோலி பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via