மாணவிகளின் குளியல் வீடியோ லீக் செய்த மாணவி யார்

by Staff / 19-09-2022 02:28:56pm
மாணவிகளின் குளியல் வீடியோ லீக் செய்த மாணவி யார்

சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதி குளியலறையில் சுமார் 60 மாணவிகள் குளிப்பதை ஒரு மாணவி படம் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, முதற்கட்ட விசாரணையில், பல்கலைகழக விடுதியில் தங்கியுள்ள மாணவி, சக மாணவிகள் குளியலறையில் குளிக்கும்போது ரகசியாக வீடியோவாக எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், அவர் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அந்த மாணவி தான் குளிக்கும் வீடியோவை மட்டும் தான் தனது காதலனுக்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.தற்போது, ​​வீடியோ வெளியிட்ட மாணவியிடம் பல்கலைக்கழக விடுதி வார்டன் விசாரணை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via