நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிகவரித்துறையினர் சோதனை

by Staff / 21-09-2022 11:25:23am
நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிகவரித்துறையினர் சோதனை

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிகவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் ஜிஎஸ்டி செலுத்தாதது உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூல் என புகார்கள் எழுந்துள்ளது. 3 நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது என்று மதுரை மண்டல வணிக வரித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via