பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமிக்குநிபந்தனை ஜாமீன்.

by Editor / 29-09-2022 11:31:56pm
பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமிக்குநிபந்தனை ஜாமீன்.

கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமிக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்.15 நாட்கள் தினமும் பீளமேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட  மாவட்ட நீதிபதி ராஜசேகர் நிபந்தனை.

 

Tags :

Share via