ஸ்மார்ட்போன் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினாா்.
மகேந்திரா சிட்டியில் ரூ. 1,100 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெகாட்ரான் (PEGATRON Technology India) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினாா்.
Tags :