இந்தியா -தென்னாப்பிரிக்கா  அணிகளுக்கு இடையிலானஇரண்டாவது டி 20 போட்டி கவுகாத்தியில்இன்று

by Admin / 02-10-2022 11:31:51am
இந்தியா -தென்னாப்பிரிக்கா  அணிகளுக்கு இடையிலானஇரண்டாவது டி 20 போட்டி கவுகாத்தியில்இன்று

இந்தியா -தென்னாப்பிரிக்கா  அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில்இன்று நடைபெறுகிறது..தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

 

Tags :

Share via