பிரபல தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் மரணம்

by Staff / 03-10-2022 03:10:56pm
பிரபல தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் மரணம்

பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகரான அட்லஸ் ராமச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80. துபாயில் தொழிலதிபராக இருந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். மேலும் இவர் பல திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via