துணை சபாநாயகர் மனோஜ் சிங் மாண்டவி மாரடைப்பால் காலமானார்

by Staff / 17-10-2022 11:12:50am
துணை சபாநாயகர் மனோஜ் சிங் மாண்டவி  மாரடைப்பால் காலமானார்

சட்டீஸ்கர் மாநில துணை சபாநாயகர் மனோஜ் சிங் மாண்டவி மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 58. இவர் மனோஜ் சிங் 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். பஸ்தார் பகுதியில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த முக்கிய தலைவராக விளங்கிய மனோஜ் சிங் கடந்த 2000-2003 வரை அஜித் ஜோகி அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via