கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்

by Editor / 17-10-2022 10:21:35pm
கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்

தேனி:மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

Tags :

Share via