அம்பை ஏ .எஸ்.பி.பொறுப்பேற்பு

by Editor / 17-10-2022 10:25:17pm
அம்பை ஏ .எஸ்.பி.பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக (DSP)பணிபுரிந்து வந்த பிரான்ஸிஸ் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP)நியமிக்கப்பட்ட பல்பீர் சிங் அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக  பொறுப்பேற்று கொண்டார்.

 

Tags :

Share via