பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு பத்து மடங்கு அபராதம்.இயக்குனர் மோகன் ஜி
பழைய வண்ணாரப்பேட்டை', 'திரெளபதி 'ருத்ரதாண்டவம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி வாகன சட்டம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகையையும், சிறுவர்களுக்கு கூலிப் மற்றும் குட்கா விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கும் அபராதத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவிக்க முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் சார் அவர்களை கேட்டு கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags :