அறிவித்த பேரூந்து வேற..வந்தபேரூந்து வேற...-50ஆயிரம் அபராதம்.

by Editor / 29-10-2022 10:55:21pm
அறிவித்த பேரூந்து வேற..வந்தபேரூந்து  வேற...-50ஆயிரம் அபராதம்.

சென்னை: அல்ட்ரா டீலக்ஸ் பேரூந்து  பயணத்திற்கு பணம் வசூலித்துவிட்டு மழை நீர் வழிந்த, இருக்கை சரியில்லாத பேருந்தில் பயணிக்க வைத்ததற்காக வழக்கறிஞர் எஸ்.சேமசுந்தரம் குடும்பத்திற்கு ₹50,000 இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.

 

Tags :

Share via