பள்ளிகளுக்கு புதிய இயக்குநர் நியமனம்

by Staff / 01-11-2022 04:16:28pm
பள்ளிகளுக்கு புதிய இயக்குநர் நியமனம்

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்ககத்தின் இயக்குநராக இருந்தவர் கருப்பசாமி. இவர் நேற்றுடன் ஓய்வுப்பெற்ற நிலையில் புதிய இயக்குநராக நாகராஜ் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இச்செய்தியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via