சென்னையை உற்சாகப்படுத்திய வெயில்

by Admin / 04-11-2022 03:20:56pm
சென்னையை உற்சாகப்படுத்திய வெயில்

கடந்த நான்கு நாட்களாக பெய்து வந்த கனமழையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருந்தனா்.இந்நிலையில்,  இன்றுகாலையிிந்தே வெயில் அடிக்கத்தொடங்கியதால் மக்கள் சற்று ஆறுதல்  அடைந்துள்ளனா்.வானமும் மேகமூட்டமின்றி காணப்படுகிறது குறிப்பிடத்தக்கதது.

 

Tags :

Share via