கானாவில் கடும் பொருளாதார வீழ்ச்சி அதிபர் நானா அகுஃபோ அட்டோ பதவி விலக வலியுறுத்தி போராட்டம்.

by Editor / 08-11-2022 10:03:23am
கானாவில்  கடும் பொருளாதார வீழ்ச்சி அதிபர் நானா அகுஃபோ அட்டோ பதவி விலக வலியுறுத்தி போராட்டம்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் பொருளாதார நெருக்கடி அதிகரித்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டியது. இதனால், ஏழை எளிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மக்கள், அந்நாட்டு அரசு மற்றும் அதிபர் நானா அகுஃபோ அட்டோ பதவி விலக வலியுறுத்தி சாலையில் இறங்கி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 

Tags : The West African country of Ghana has experienced a severe economic downturn

Share via