விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கொரோனா

by Staff / 09-11-2022 04:04:00pm
விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கொரோனா

 

.

..

 

.

.

0

0

 

0

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக முக்கிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் காய்ச்சல் பாதிப்பால் வெளியேறிய அவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 

.

 

 

 

Tags :

Share via