ரூ.7,800 கோடி நஷ்டத்தில் பிளிப்கார்ட்

by Staff / 09-11-2022 04:53:27pm
ரூ.7,800 கோடி நஷ்டத்தில் பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் நிறுவனம் 2021-22ம் நிதியாண்டில் மட்டும் ரூ.7,800 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. இதில் பிளிப்கார்ட் குழுமத்தின் முக்கிய வர்த்தக பிரிவான பிளிப்கார்ட் இண்டர்நெட் நிறுவனம் மட்டும் ரூ.4,399 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. பிளிப்கார்ட்டின் நிகர வருமானம் 2021-22ம் ஆண்டில் 20% அதிகரித்து சுமார் 61,836 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via