. மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன்

by Staff / 10-11-2022 12:06:43pm
. மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன்

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் வசித்து வருபவர் மோஹின். இவர் அப்பகுதியில் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த தேர்வில் அவர் பிட் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியரிடம் பிடிப்பட்ட அவரை ஆசிரியர் கடுமையாகத் திட்டி தண்டனை கொடுத்துள்ளார். இதனால், மனவேதனையடைந்த மாணவன் அன்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்து, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via