கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

by Staff / 10-11-2022 01:32:08pm
கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

3 நாள் பயணமாக கொங்கு மண்டலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின்கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.நாளை பிரதமர் மோடி பங்கேற்கும், காந்திகிராம பல்கலை. நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார்

 

Tags :

Share via