விற்பனைக்கு வரும் கிராமம்

by Staff / 13-11-2022 04:51:55pm
விற்பனைக்கு வரும் கிராமம்

ஸ்பெயினில் உள்ள சால்டோ டி கேஸ்ட்ரோ என்ற கிராமம் 30 ஆண்டுகளுக்கு மேல் மனிதர்களால் கைவிடப்பட்ட பகுதியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த கிராமம் இந்திய தொகை ரூ.2.1 கோடிக்கு விற்பனைக்கு வருகிறது. இந்த கிராமத்தில் 44 வீடுகள், தேவாலயம், பொதுநீச்சல்குளம், பள்ளி ஆகியவை இருக்கின்றன.

 

Tags :

Share via