குஜராத் மக்கள் பாஜகவை நம்புகிறார்கள்- பிரதமா் நரேந்திர மோடி

by Admin / 21-11-2022 12:19:07am
குஜராத் மக்கள் பாஜகவை நம்புகிறார்கள்- பிரதமா் நரேந்திர மோடி

இன்று குஜராத்பொடாட்டில் நடைபெற்ற மாபெரும் கட்சி பேரணியில் பிரதமா் நரேந்திர மோடிஉரையாற்றினார். சவுராஷ்டிராவின்  பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். சுகாதாரம் முதல் வீட்டுவசதி, கல்வி முதல் விவசாயம், தகவல்  தொழில் நுட்பம் வரையிலான  நீர் வழங்கல் வரை குஜராத் மக்கள் மாற்றங்களைக் கண்டுள்ளனர் அதேசமயம், எதிர்க்கட்சிகள் குஜராத்தை அவதூறாகப் பேசி மாநில மக்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்என்றும்.குஜராத் மக்கள் பாஜகவை நம்புகிறார்கள்என்றும் பிரதமா்  தொிவித்தாா்.

குஜராத் மக்கள் பாஜகவை நம்புகிறார்கள்- பிரதமா் நரேந்திர மோடி
 

Tags :

Share via