வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

by Staff / 30-11-2022 12:37:57pm
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆட்டோம் பேங்க், ஏவின் உள்ளிட்ட 100 நிறுவனங்கள், முதற்கட்ட முயற்சியாக வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளன. மேலும் 4 நாட்கள் வேலை திட்டத்தால் ஊழியர்களுக்கான எந்த சலுகைகளும் நிறுத்தப்படாது எனவும், பணியாளர்களின் வேலை திறன் மேம்படும் எனவும் அந்நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
 

 

Tags :

Share via