1000 புதிய பேருந்துகளை வாங்க திட்டம்

by Staff / 30-11-2022 03:16:09pm
1000 புதிய பேருந்துகளை வாங்க திட்டம்

தமிழக அரசு ரூ.430 கோடி செலவில் 1000 புதிய அரசு பேருந்துகளை வாங்குவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை ஈடு செய்யவும், காற்று மாசை குறைக்கவும் இந்த புதிய பேருந்துகள் பி.எஸ்-6 ரக பேருந்துகளாக வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via