நெல் கொள்முதல் நிலைய கட்டிடம்  கனமழையால் இடிந்து விழுந்தது

by Editor / 05-12-2022 08:38:11am
நெல் கொள்முதல் நிலைய கட்டிடம்  கனமழையால் இடிந்து விழுந்தது

 மன்னார்குடி அருகே, 2015ல் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம்  கனமழையால் இடிந்து விழுந்தது.இதில் யாருக்கும் சேதமில்லை.இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via