டெல்லி செல்கிறார் முதலமைச்சர்

by Admin / 05-12-2022 09:29:32am
டெல்லி செல்கிறார் முதலமைச்சர்


ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளதால்,அதற்கான ஆலோசனை செய்வதற்காக இந்தியாவிலுள்ள அனைத்து கட்சித்தலைவர்களுடன் பேச மத்திய அரசு முடிவு செய்து அனைத்துத்தலைவர்களுக்குமஅழைப்பு விடுத்துள்ளது.அதன்படிஜி 20 மாநாடு குறித்து நடக்கும் ஆலோசனைக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இன்று டெவ்வி செல்கிறார்.ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு அன்றே சென்னைத் திரும்புகிறார்.

 

Tags :

Share via