சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மூன்றாவது கண் இன்று திறக்கப்பட்டது

by Editor / 06-08-2019 09:33:51pm
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மூன்றாவது கண் இன்று திறக்கப்பட்டது

சென்னை:

  துரைப்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமிராவை சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் இன்று இயக்கி வைத்தார்.

சி.சி.டி.வி., காமிரே தொடங்கி இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Share via