இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து உள்ளது.

by Admin / 13-09-2023 10:12:16am
இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து உள்ளது.

இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து உள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை 5,480 ரூபாய். ஒரு பவுன் 43 ஆயிரத்து 840 ரூபாய். ஒரு கிராம் சுத்த தங்கமான 24 கேரட் 5,950. ஒரு பவுன் 47 ஆயிரத்து 600 ரூபாய். வெள்ளியின் விலை ஒரு கிராம் இருக்கு ஒரு ரூபாய் குறைந்து 77 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரம் ரூபாய்.

 

Tags :

Share via