டெல்லி தேர்தலில் பாஜக முன்னிலை

by Staff / 07-12-2022 12:11:11pm
டெல்லி தேர்தலில் பாஜக முன்னிலை

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைப்பெற்று வரும் நிலையில், முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை பின்னுக்கு தள்ளி பாரதிய ஜனதா கட்சி தற்போது முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பாஜக 130 வார்டுகளிலும், ஆம் ஆத்மி 113 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 6 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

 

Tags :

Share via