சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 09-12-2022 12:11:18pm
 சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது பற்றி ட்வீட் செய்துள்ள முதலமைச்சர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக இருக்கட்டும் என விழைகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via