ரூ.1000 பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது

by Staff / 11-12-2022 04:37:28pm
ரூ.1000 பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து இந்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மாண்டஸ் புயல் காரணமாக பொங்கல் பரிசு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இதுதொடர்பான ஆய்வு கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு முதல்வர் முடிவு செய்வார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via