இமாச்சல் புதிய முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து

by Staff / 12-12-2022 11:04:36am
இமாச்சல் புதிய முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சுக்வீந்தர் சிங் சுக்குவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்த அவர், சமூதாயத்தின் அடிப்படை நிலையில் ஏற்படுத்தியுள்ள உங்கள் எழுச்சி ஊக்கமளிக்கிறது. தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via