தமிழக ஆளுநரை வரவேற்ற மதுரை ஆட்சியர்

by Staff / 08-10-2022 01:29:17pm
 தமிழக ஆளுநரை வரவேற்ற மதுரை ஆட்சியர்

 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழா பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக ஆளுநர் ஆர். என் ரவி -யை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் விமான நிலையத்தில் வரவேற்று அவருக்கு புத்தகத்தை பரிசளித்தனர்.

 

Tags :

Share via