ஒற்றுமை பயணத்தின் 100வது நாள் விழா

by Staff / 13-12-2022 05:51:14pm
ஒற்றுமை பயணத்தின் 100வது நாள் விழா

இந்தியா முழுவதும் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை பயணம் 100வது நாளை எட்டவுள்ளது. இந்நிலையில் இஅந்த 100வது நாளை கோலாகலமாக கொண்டாட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 16ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிகளுகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகர் சுனிதி சவுஹான் தலைமையிலான இசைக்குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via