பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் - இன்று முதல் முன்பதிவு

by Editor / 29-12-2022 08:47:25am
பொங்கல்  பண்டிகை சிறப்பு ரயில்கள் - இன்று முதல்  முன்பதிவு

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கு இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கவிருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதில் பயணிக்க விரும்புவோர் உங்களுக்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

 

Tags :

Share via